சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அசத்தல் வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 9-வது ஆட்டம் கார்டிப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், குரூப் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 63 ரன்கள் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 57 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் மொசாடெக் உசைன் 3 விக்கெட்டுகளும், டஸ்கின் அகமது 2 … Continue reading சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அசத்தல் வெற்றி